சோழர்களின் வரலாறு சீன-ஐரோப்பிய தவறான மொழிபெயர்ப்பால் உடைக்கப்பட்டது

Channel:
Subscribers:
638
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=nsHzjaL6Rrc



Duration: 1:17
4 views
0


சென்லா (ஆங்கிலம்: Chenla; சீனம்: 真腊; கெமர்: ចេនឡា; வியட்நாமியம்: Chân Lạp) என்பது கம்போசம் என்ற கம்போடியா நாட்டில் தமிழர் வம்சாவளியினரால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அரசாகும். பூனான் (Funan) அரசை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த சென்லா அரசு கிபி 525 முதல் கிபி 802 வரை ஆளுமையில் இருந்தது.[1]

ஒரு காலக்கட்டத்தில், சென்லா அரசு கம்போடியா, இலாவோசு, தென் தாய்லாந்து வரை பரவியிருந்தது. சென்லா அரசின் தலைநகரமாக இந்திரபுரி விளங்கியது. சென்லா அரசு இடைக் காலத்தில் கடல் அரசு (Water Chenla); நில அரசு (Land Chenla) என இரண்டாகப் பிரிந்ததாகச் சீன வரலாற்றுக் குறிப்புகள் முலம் தெரிய வருகின்றது.