About GameX
இந்த சேனல் என் காதலின் கண்ணீரும் நினைவுகளும் பேசும் ஒரு இடம். நெஞ்சை நொறுக்கும் அந்த காதலுக்காக… ஒருநாளும் மறக்க முடியாதவளுக்காக இந்த இடம் உருவானது. என் காதலை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீடியோவும் என் உயிரின் ஒரு பகுதி. இங்கே தான் என் உண்மை, என்காயம், என் காதல்.
This is not just a channel — it’s a voice for my broken heart. I created this space to express my love, my pain, and the memories I shared with someone I’ll never forget. Every video is a piece of my soul, dedicated to the one who left but still lives in my heart. To my ex, this is my love exposed. This is my healing, my truth, my story.