ஸ்ரீமுப்பிடாதிஅம்மன்ஸ்ரீ உச்சினிமாகாளிஅம்மன் கொடைவிழாஅம்மனுக்கு திருமாங்கல்யபூஜைசிறப்பாக நடைபெற்றது
ஸ்ரீமுப்பிடாதிஅம்மன்ஸ்ரீ உச்சினிமாகாளிஅம்மன் கொடைவிழாஅம்மனுக்கு திருமாங்கல்யபூஜைசிறப்பாக நடைபெற்றது
ஸ்ரீ முப்பிடாதி அம்மன் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கொடைவிழாவை முன்னிட்டு
திருமுளைப்பாரி திருவிழா அழைப்பிதழ்
(16.05.2023 முதல் 24.05.2023 வரை
அன்புடையீர்!
நிகழும் மங்களகரமான 1198 ஆம் ஆண்டு சோபகிருது வருடம் வைகாசி
மாதம் 9 ம் தேதி ( 23.05.2023 ) செவ்வாய்க்கிழமை கொடைவிழாவை முன்னிட்டு, திருமுளைப்பாரி திருவிழா நடைபெறுகிறது.
அனைத்து பொதுமக்களும், பக்தர்களும், கும்மி பூஜை மற்றும் திருமுளைப்பாரி திருவிழாவில் கலந்து கொண்டு அம்பாளின் ஐஸ்வரியம் மற்றும் அருட்செல்வத்தையும் பெற்றுச் செல்லுமாறு அன்போடு அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
கால் நாட்டுதல் வைபவத்தை
தொடர்ந்து திருமுளைப்பாரி விதை விதைத்தல் மற்றும் காப்பு கட்டுதல்
17.05.2023 முதல்
23.05.2023 வரை
மாலை 6.30 மணியளவில் கும்மி பூஜை நடைபெறும்
23.05.2023 செவ்வாய்
கொடைவிழா அன்று கும்மி பூஜையை தொடர்ந்து திருமுளைப்பாரி வீதி உலா
24.05.2023 புதன்
கும்மி பூஜையை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு முளைப்பாரி கரைக்கச் செல்லுதல்
16.05.2023 செவ்வாய்கிழமை
குறிப்பு : திருமுளைப்பாரி எடுக்கும் பக்தர்கள் பெயர் முன்பதிவு செய்ய வேண்டுகிறோம் மற்றும் ஆண்களும் திருமுளைப்பாரியில் கலந்து கொள்ளலாம்.
செல்:
86374 41749
99766 09548
94881 14014
இப்படிக்கு.
விழா கமிட்டியாளர்கள் திருமுளைப்பாரி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள்
மேலதாழையூத்து.
விநாயகர் துணை
மேலதாழையூத்து
அருள்மிகு
ஸ்ரீ முப்பிடாதி அம்பாள் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்பாள்
கொடைவிழா அழைப்பிதழ்
(23.05.2023 செவ்வாய்கிழமை
அன்புடையீர்!
நிகழும் மங்களகரமான 1198 ஆம் ஆண்டு சோபகிருது வருடம் வைகாசி
மாதம் 9 ம் தேதி (23.05.2023) செவ்வாய்க்கிழமை கொடைவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஆன்மீக பெரியோர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்து அம்பாளின் அருள்பெற அன்போடு வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
16.05.2023 செவ்வாய்கிழமை
காலை
: அம்பாளுக்கு கால் நாட்டுதல் வைபவம்
22.05.2023 திங்கள்கிழமை
இரவு 7.00 மணிக்கு
மாகாப்பு மற்றும்
வில்லிசை 23.05.2023 செவ்வாய்கிழமை
காலை 8.00 மணிக்கு
பால்குடம் வீதி உலா
காலை 10.00 மணிக்கு
காலை 11.00 மணிக்கு
கணபதி ஹோமம்
கும்பம் ஏற்றுதல் மற்றும் அபிஷேகம்
மதியம் 12.00 மணிக்கு
மதியம் 1.00 மணிக்கு
மதிய பூஜை
அன்னதானம்
மாலை 5.00 மணிக்கு
பொங்கல் வைத்தல்
இரவு 12.00 மணிக்கு
சாமக்கொடை
குறிப்பு: அன்னதானத்திற்கு
இப்படிக்கு.
தேவையான பொருளுதவி தந்து உதவுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இந்து சமய அறநிலையத்துறை, தக்கார் விழா கமிட்டியார் மற்றும் ஊர் பொதுமக்கள்
மேலதாழையூத்து
Vanakkam Makkaleyy!!
Welcome to ASRCREATIONTG Gaming tamil Herewe are rock withlotsof fun in gaming. Stay tuned Baibee ;)
Please don'tforget to hit Thumbs up button on my channel and also please do sharemy channel toyourfriends&family
Happy Watching.
notification bell to notify you every time we uploaded a new videoand also I am a mobile videography
#devotional #Travel vlogs #gaming #elephant# all temple in kerala and TamilNadu ❤❤Watch my youtube channel videos #LIKE,SHARE,COMMENT and SUBSCRIBE💖Please support our YouTube channel(ASR CREATIONS)
My contacts:7010855876,9488321187