ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமி ஆலய கும்பாபிஷேக திருப்பணி விளக்கப் படம்
Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=ZbJYBIP5tic
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமி ஆலய கும்பாபிஷேக திருப்பணி விளக்கப் படம்
இராஜவல்லிபுரம் (மேற்கு நோக்கிய சிவாலயம்) ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஶ்ரீ அக்னீஸ்வரர் சுவாமி ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவானது ஆனி மாதம் 20ஆம் நாள் (05-07-2023) புதன்கிழமை அன்று எல்லாம் வல்ல அக்னீஸ்வர பகவானின் கருணையினாலே சிறப்புடன் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மற்றும் புனரமைப்புகள் செய்த விதத்தினை விளக்கும் விளக்கப் படம்.