சங்கர்நகர் பழைய காலனியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=dRXQkprtF0g



Duration: 0:58
48 views
4


Old Colony Sankarnagar Shri Vinayagar Temple part 2சங்கர்நகர் பழைய காலனியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கணபதி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.நெல்லை மாவட்டம் சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் பழைய காலனி வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா கணபதி, பால சுப்ரமண்யர்,ஸ்ரீ மங்களேஸ்வரி, ஸ்ரீ மங்களேஸ்வரர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ பைரவர், உத்சவ மூர்த்திகள், மற்றும் நவக்கிரக தேவதைகளுக்கும், ஜீர்ணோத்தாரண, ரஜத பந்தன, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று காலையில் நடைபெற்றது.இதனை முன்னிட்டு யாக யாக பூஜைகள், ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, மற்றும் யாத்ரா தான வகையறாக்கள் நடைபெற்றது. தொடர்ந்து சகல விமானங்களுக்கும், சம கால சகல மூலாலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
VIDEO DISCLAIMER ;
This video is made only for Entertainment & Educational purposes only.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such us criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

thanks for watching
ASR CREATIONS




Other Videos By ASR CREATION


2022-06-16சங்கர்நகர் பழைய காலனியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
2022-06-16சங்கர்நகர் பழைய காலனியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
2022-06-15Old Colony Sankarnagar Shri Vinayagar Templeவிநாயகர் கோவில் Kumbhabhishekamமகா கும்பாபிஷேக விழா
2022-06-15Old Colony Sankarnagar Shri Vinayagar Templeமகா கும்பாபிஷேக விழா
2022-06-14Old Colony Sankarnagar Shri Vinayagar Temple
2022-06-14MASS ENTRY IN TEMPO TRAVELLER VS CAR KERALA
2022-06-14சங்கர்நகர் பழைய காலனியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
2022-06-14Old Colony Sankarnagar Shri Vinayagar Temple part 4
2022-06-14Old colony Sankar Nagar SHRI VINAYAGAR TEMPLE
2022-06-13TIRUPARAPU FALLS ELEPHANT COOL BATH INSIDE RIVER 🐘💦🐘🐘💦
2022-06-13சங்கர்நகர் பழைய காலனியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
2022-06-13Ooty Tourist Places | Ooty Travel Guide Withudget | Ooty tour with placesOOTY HILLS TRAVEL VLOGS
2022-06-12TIRUPARAPU FALLS TRAVEL VLOGS
2022-06-12Aryankavu KERALA ARIYANKAVU THEMALA DAM JEEP TRUCKING WITH NATURE
2022-06-12Old Colony Sankarnagar Shri Vinayagar Temple🙏🙏🙏🕉️🕉️
2022-06-12SORNAKILI DOG SHORT LOVE 🐶🐕❤️
2022-06-12SORNAKILI DOG NAME IN YOUR HOME AS NEW FRIENDS
2022-06-10SRIVILLPUTHUR TOCROSS PALANIROAD HIGH WAYS ROAD SIDE VIEW TRAVEL VLOGS
2022-06-10How Smart Are Crows? | ScienceTake | The New York TimesThis is Why bird crow single is Going Viral
2022-06-10Cow & dog FIGHT SCENE 🐮🐄 VS 🐕🐶 in sankarnagar in tirunelveli FUNVideos
2022-06-09Kerala mass entry friendship tempo traveller