இராஜவல்லிபுரம்அருள்மிகுஅழகியகூத்தர் திருக்கோயில்ஆனித்திருவிழாகொடியேற்றம்மிகசிறப்பாகநடைபெற்றது

Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=vbXd0N-AJ0U



Duration: 47:55
255 views
14


அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில் செப்பறை (தாமிரசபை) இராஜ வல்லிபுரம் ஆனித் திருவிழா கொடியேற்றம் | Arulmiku Ajayakoothar Temple Sepparai (Thamirasabha) Raja Vallipuram Ani Thiruvizha 16.06.23
இராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயில் ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று காலை ஸ்வாமி நெல்லையப்பர் சமேத காந்திமதி அம்பாள் அபிஷேகம் அலங்காரம் மற்றும் அழகிய கூத்தர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்
அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில் ஆனித் திருவிழாகொடியேற்றம்மிகச் சிறப்பாக நடைபெற்றது
திருச்சிற்றம்பலம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
அருள்மிகு
அழகியகூத்தர் திருக்கோவில் செப்பறை (தாமிரசபை),இராஜவல்லிபுரம்.
ஆனித்திருவிழா அழைப்பிதழ்
16.06.2023 வெள்ளிக்கிழமை முதல்
நாள்: 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை வரைத் திருத்தேர்வடம் பிடித்தல்
24.06.2023, சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு மேல் 1.00க்குள்
பேரன்புடையீர்!
உலகின் முதல் நடராஜ மூர்த்தி கோவில் கொண்டுள்ள செப்பறை தலமானது தாமிரபரணியை தீர்த்தமாகவும். பஞ்ச சபைகளில் தாமிரசபையாகவும் விளங்கும் மேன்மை உடையது. இச்செப்பறைபதி, அக்னி பகவான். அகஸ்தியர், வாமதேவ ரிஷி, முழுதும் கண்ட ராமபண்டியன் ஆகியோருக்கு நடன காட்சி கொடுத்த சிறப்புடையது. இத்தகைய மகத்துவம் வாய்ந்த செப்பறையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அழகிய கூத்த பெருமானுக்கு ஆனி உத்திர திருமஞ்சன திருவிழா நாளது மங்களகரமான சோபபகிருது வருடம் ஆனி மாதம் 1-ஆம் நாள் (16.06.2023) வெள்ளிக்கிழமை தொடங்கி ஆனி மாதம் 10-ஆம் நாள் (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை வரை நிகழ்ச்சி நிரலில் காணும் வண்ணம் சிறப்பாக நடைபெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் திருவிழாவில் கலந்து கொண்டு அழகிய கூத்தரின் திருவருளுக்கு பாத்திரர்களாகும்படி அன்புன் கேட்டுக்கொள்கிறோம்.
த.செல்வி
தக்கார்/ஆய்வாளர்
இப்படிக்கு
மற்றும்
மோ.அசோக்குமார் செயல் அலுவலர்
திருக்கோவில் பணியாளர்கள் & ஊர் பொதுமக்கள்
நிகழ்ச்சி நிரல்
காலை
மாலை /இரவு
16.06.20237.30 வெள்ளிக்கிழமை
1-ஆம் திருநாள்
கொடி ஏற்றம் நிறைவுற்றதும் காலை அன்னதானம் திரு. பாலாஜி ஆறுமுகம் அமிர்தா பைனான்ஸ். தூத்துக்குடி.
மண்டகப்படி மற்றும் அன்னதான உபயதாரர் திரு. P.முத்துக்குமார். D.E.E
17.06.2023
சனிக்கிழமை 2-ஆம் திருநாள்
18.06.2023
ஞாயிற்றுக்கிழமை 3-ம் திருநாள்
19.06.2023
திங்கள் கிழமை 4-ஆம் திருநாள்
மண்டகப்படி மற்றும்
| அன்னதான உபயதாரர் திரு. R. பிச்சையா டெல்லி ராஜா ஸ்டோர் இராஜவல்லிபுரம்
அழகிய கூத்த பெருமானுக்கு திருவாதிரை அபிஷேகம் திருமதி சரஸ்வதி தெய்வநாயகம் (ஆசிரியை. ஓய்வு) இராஜவல்லிபுரம்
ராம்நகர். மகாராஜநகர்
மணிக்கு மேல் 8.00க்குள் திரு. K.அர்ஜீனன்
|மிதுனலக்கனத்தில் திருக்கொடி ஏற்றம்
திருக்கோவில் கட்டளை
நெல்லையப்பர் - காந்திமதி
| பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளல் . திரு.இராமலட்சுமி - மலையப்பன் S/o. பாண்டித் தேவர். ஏரான்குடிபாலம் பாலாமடை
திரு.K.ராஜேந்திரன் L.I.C.முகவர்
மதுரை
திரு. C. சுந்தரராஜன்
அன்னம்மாள் அரிசி ஆலை மேலப் பாலாமடை
மதியஅன்னதான உபயதாரர்கள் சுவாமி அம்பாள் கிளி-குதிரை வாகனத்தில் எழுந்தருளல் ஆல்வின் திரு. P.முருகேஷ்குமார் | மாவட்ட விழிப்பு மற்றும் | கண்காணிப்புக்குழு உறுப்பினர் தூய்மைப் பணியாளர்கள் நலம் திருநெல்வேலி.
திரு.S. இலட்சுமிபதியா பிள்ளை 1. பிச்சம்மாள் குடும்பத்தினர், காவல்துறை உதவி ஆய்வாளர் (ஓய்வு) முடிவைத்தானேந்தர்.
பொன்னம்பலகே
மடாலயம் - செப்படு அழகிய கூத்தர் சிறப்பு
திருமதி. D. கல்யாணி, மத நகர். பூத-சிம்ம வாகனத்தில் நெல்லையப்பர் காந்திமதி எழுந்தருளல் உபயதாரர்கள்: திரு.குற்றாலம்பிள்ளை குடும்பத்தார் திரு.K.சுவாமிநாதன், காவல்துறை ((ஓய்வு). இராஜவல்லிபுரம்
திரு. S.ரத்தினசபாபதி, B.Sc., B.L., வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை,
அழகிய கூத்தர் சிறப்பு வழிபாடு [திரு. T.நாராயணன், இராஜவல்லிபுரம்
ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் எழுந்தருளல் திரு. S.S.D.கிருஷ்ணமூர்த்தி - K.பூரணசந்திரா குடும்பத்தினர் |LIBERTY Group of Companies கோவில்பட்டி




Other Videos By ASR CREATION


2023-06-21ஶ்ரீஜெயேந்திரசரஸ்வதிசுவாமிகள்கோல்டன்சங்கரவித்யாகற்பகவிநாயகர் ஆலயவிருஷாபிஷேகவிழாநடைபெற்றது
2023-06-20செப்பறைஅழகியகூத்தர்ஆனிமாத5நாள்பூஜைகள்அகங்காரம்கற்பக விருட்சம்காமதேனுவாகனத்தில்அம்பாள்நடைபெற்றது
2023-06-20செப்பறைஅழகியகூத்தர்ஆனி திருவிழாஐந்தாம்நாள்காலை பூஜை நெல்லையப்பர்அம்பாள்அபிஷேகம் தீபாதாரணைநடைபெற்றது
2023-06-19ஸ்ரீசெப்பறைஅழகியகூத்தர் ஆனிஉத்திரம் திருவிழாநான்காம்நாள்ரிஷ்ப வாகனத்தில்எழுந்தருளிய காந்திமதிஅம்பாள்
2023-06-19செப்பறைதாமிரசபைசிவகாமிஅம்பாள்சமேத அழகியகூத்தர்திருக்கோவிலில்ஆனிமாத4ம் திருவாதிரைஅபிஷேகம்நடைபெற்றது
2023-06-18செப்பறைஅழகியகூத்தர்ஆனிஉத்திரம்திருவிழாமூன்றாம்நாள்பூதசிம்ம வாகனத்தில்தீபஒளியில் எழுந்தருளினார்
2023-06-18செப்பறைஅழகியகூத்தர்ஆனித் திருவிழாமூன்றாம்நாள் சிவனுக்கும் அம்பாள்சிறப்புஅபிஷேகம் அலங்காரம்நடைபெற்றது
2023-06-17செப்பறைஅழகியகூத்தர் ஆனித்திருவிழாசுவாமிஅம்பாள்குதிரைகிளிவாகனத்தில்எழுந்தருளிகாட்சிநடைபெற்றது
2023-06-17செப்பறைஅழகியகூத்தர் ஆலயத்தில்ஆனித்திருவிழா இரண்டாம்நாள்உச்சகாலபூஜை அலங்காரம்தீபாதாரணைநடைபெற்றது
2023-06-16செப்பறைஅழகியகூத்தர்ஆனித் திருவிழாசுவாமிஅம்பாள் பூங்கோவில்சப்பரத்தில்எழுந்தருளிகாட்சி நடைபெற்றது
2023-06-16இராஜவல்லிபுரம்அருள்மிகுஅழகியகூத்தர் திருக்கோயில்ஆனித்திருவிழாகொடியேற்றம்மிகசிறப்பாகநடைபெற்றது
2023-06-15ஸ்ரீமஹாகணபதி ஆலயத்தில்கிருத்திகை பிரதோஷம்சிவனுக்குபார்வதிக்கும்அபிஷேகம்தீபாராதனைசிறப்பாக நடைபெற்றது
2023-06-15IamusingcrazybestselfiesticktamilTripodForMobilePhoneunboxingusingyourlogochannelmic@ASRCREATIONTG
2023-06-14SankarNagarFIRSTDAYREOPENINGBalvidhyalayaprimarySchoolCelebrationstudents&TeachersSpeechMotivation
2023-06-12குற்றாலத்தில் சீசன் ஆரம்பம் kutralam started#travel #shortsfeed
2023-06-11BestRelaxingEnjoyablePlaceinSDATswimmingpoolSivalaperiRdXavierFurniture TirunelveliTAMIL&MALAYALAM
2023-06-10ஸ்ரீமகாகணபதிஆலயத்தில் வைகாசிஸ்ரீபைரவருக்கு பைரவாஷ்டமிமுன்னிட்டுசிறப்பு அபிஷேகம்அலங்காரம் நடைபெற்றது
2023-06-08GOLDEN CHARIOT(THANGA THER)ON TIRUCHENDUR MURUGAN TEMPLE #GOD #murugan 2023|ASRCREATIONTG
2023-06-07ஸ்ரீமகாகணபதிவைகாசிமாதம்மகா கணபதிக்குசங்கடஹரசதுர்த்தி அபிஷேகம்அலங்காரம்தீபா தாரணைசிறப்பாகநடைபெற்றது
2023-06-07ஸ்ரீ சங்கரகற்பகவிநாயகருக்கு வைகாசிமாதம் சங்கடஹரசதுர்த்தி சிறப்புபூஜைஅலங்காரம்மிக சிறப்பாகநடைபெற்றது
2023-06-07சங்கர்நகர் சத்திரம் குடியிருப்புஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா