பிராமணர்கள் அதிகாரத்திற்கு வந்தது இப்படித்தான்! - Mannar Mannan - Suvadugal

Channel:
Subscribers:
3,200,000
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=9-mzw9hEOQM



Duration: 19:41
321,789 views
8,818


பிராமணர்கள் அதிகாரத்திற்கு வந்தது இப்படித்தான்! - Mannar Mannan - Suvadugal

#Mannarmannan #Suvadugal #Ariyargal #Tamils #Tamilhistory #brahmin #Jadi #Bhavadgeetha #Ramayanam #untouchable #Ibctamil

ஜாதி–தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ஏன் இத்தனை ஜாதிகள்? எங்கிருந்து வந்தன? என்ன பயன்?–பலரிடம் பதில் இல்லை; மக்கள் இவற்றைக் கேட்பதும் இல்லை. “என்னுடைய ஜாதியே உயர்ந்தது” என்று சிலர் நினைக்க, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஜாதிகளால்தான் வந்தன என்றும் ஜாதிகளே வேண்டாம் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.

வர்ணாஷ்ரமம் என்று அறியப்படும் வழிமுறை பகவத் கீதையில்தான் வர்ணாஷ்ரமம் என்னும் சொல், வர்ணம், ஆஷ்ரமம் ஆகிய இரு சொற்களின் கலப்புச் சொல்லாகும். வர்ணம் என்பது, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு சமுதாயப் பிரிவுகளையும், ஆஷ்ரமம் என்பது பிரம்மசாரி, கிருஹஸ்தர், வானபிரஸ்தர், சந்நியாசி ஆகிய நான்கு ஆன்மீகப் பிரிவுகளையும் குறிப்பிடப்படுள்ளது.

ஆகவே இதிகாசங்களில் ஒன்றான மாகாபரத்தில் உள்ள பகவத் கீதையில் தான் ஜாதி என்ற சொல் உருவானதா இந்த ஜாதிய கட்டமைப்புகளை உருவாகியது ஆரியர்களா பிரமாணர்களா ? இந்த பிராமணர்கள் புத்தர் காலத்தில் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்களாக பார்க்கப்பட்டார்களா ?

விளக்குகின்றது ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சி

IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts

Join our official Telegram Channel: https://t.me/ibctamil

---------------------------

Website: http://www.ibctamil.com/
Subscribe: https://goo.gl/Tr986z
Facebook: https://www.facebook.com/ibctamilmedia
Twitter: https://twitter.com/ibctamilmedia
Instagram: https://www.instagram.com/ibctamil/




Other Videos By IBC Tamil


2022-05-23இலங்கையில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் ஏற்படாதுனு சொல்ல முடியாது! | CPM Kanagaraj Interview | India
2022-05-23பாஜக ஈழ விடுதலை போராட்டத்துக்கு என்ன செய்தது? | MK Shivajilingam Interview | BJP | Sri Lanka Crisis
2022-05-22எதற்காக திமுக அரசு நினைவேந்தலை தடைசெய்கிறது?? - Thirumurugan Gandhi speech about May18
2022-05-22ரணிலும் கோத்தபாயவும் சேர்ந்து போடும் நாடகம் இது!! - Pala. Karuppiah about Sri Lanka Crisis
2022-05-22இதெல்லாம் ஒரு விலை குறைப்பா? பெட்ரோல் விலை குறைப்பில் திருப்தி அடையாத மக்கள் - Petrol price
2022-05-22ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு 4 ஆண்டு சீமான் நினைவஞ்சலி - Sterlite Protest massacre - Seeman Pressmeet
2022-05-22நாடு கடந்த தமிழீழ அரசு நிகழ்வுக்கு தடை போட்ட தமிழக காவல்துறை - TGTE Parliament Meet Chennai
2022-05-21இந்தியா நினைத்தால் கச்சத்தீவை கைப்பற்றலாம் ஆனால்?? - Adukalam Jayabalan Interview about Srilanka
2022-05-21சினிமா வேறு அரசியல் வேறு..தலைவராக உதயநிதியை காட்டவில்லை... - Gayathri Raghuram Speech
2022-05-21உண்மையில் குற்றவாளிகள் யார்? முடிக்கப்படாத ராஜீவ்காந்தி கொலை வழக்கு? - Assassination of Rajiv Gandhi
2022-05-21பிராமணர்கள் அதிகாரத்திற்கு வந்தது இப்படித்தான்! - Mannar Mannan - Suvadugal
2022-05-21சந்திரிக்கா- புன்னகையின் பின்னால் மறைந்துள்ள கொடிய மிருகம் - Chandrika Kumaratunga
2022-05-21பேரறிவாளன் விடுதலையில் திமுக ஒன்றுமே செய்யவில்லை!! - Seeman angry speech on Rajiv Gandhi
2022-05-21காவலர்களை அடித்து விரட்டிய இலங்கை இளைஞர்கள்!! - Sri Lanka defaults on debts for first time
2022-05-20பேரறிவாளனை தொடர்ந்து மற்ற 6 பேரும் விடுதலையாக வாய்ப்பு - AYYANATHAN INTERVIEW
2022-05-20ஜெயலலிதா முதல்வர் ஆனதும்.. கருணாநிதி தோற்றதும் அந்த ஒரு சம்பவத்தினால் தான்! - Pala Karuppiah
2022-05-20”யார் வந்தாலும் ஒரே நிலவரம்தான்!” - WHAT IF BJP RULE TAMILNADU? - IBC Tamil
2022-05-20சாதி பாக்குறவங்க இந்த படம் பார்த்தா வருத்தப்படுவாங்க!! | Nenjuku Needhi Public Review
2022-05-19பாஜக தான் இன்று தமிழ் நாட்டின் எதிர் கட்சி! அப்போ அதிமுக? - Dr Sharmila Latest Interview - IBC Tamil
2022-05-19திருமா நினைத்தால் திமுகவை விமர்சிப்பார், ஆனால் - Savukku Shankar Exclusive Interview
2022-05-19மோடி இந்தியாவின் ராஜபக்சவாக செயல்படுகிறார்! - Ve Mathimaran Latest Interview



Tags:
untouchable
mannar mannan speech
mannar mannan
mannar mannan interview
mannar mannan latest
mannar mannan latest speech
mannar mannan ibc tamil
mannar mannan illuminati
payitru mannar mannan interview latest
payitru mannar mannan interview
payitru mannar mannan interview new
tamil history
mannar mannan latest interview
ibc tamil
Mannar mannan
ariyargal vs tamil
aryans
aryan migration theory
brahmin