Want to Learn GIT in Tamil FAST? Watch This Now #shorts #git #gitintamil #github
அயன் படத்துல சூர்யா வெவ்வேறு கெட்டப்பிலே வெளிநாடு போயிட்டு வருவாரு அந்த மாதிரி ஒரே கோடு வெவ்வேறு functionalitiesஅ இருந்தா versionsனு சொல்லுவாங்க.
GIT repository ஒரு மேஜிக்கல் பாக்ஸ்னு வச்சுக்கலாம். இந்த ஆப்பிள் தான் ப்ராஜெக்ட் வெச்சுக்கலாம் இத சேஞ்ச் பண்ணிட்டு ஸ்டேஜ்லa ஏத்தி ஒரு போட்டோ எடுத்துட்டு சேவ் பண்ணிக்கிறோம். இத version 1 சொல்லுவாங்க. இப்போ அந்த ப்ராஜெக்ட் ல இன்னொரு சேஞ்சு நடக்குது இப்ப போட்டோ எடுத்துட்டு அத வெர்ஷன் 2 சேவ் பண்ணிப்பாங்க இந்த மாதிரி ஒவ்வொரு சேஞ்சையும் ரெக்கார்ட் பண்ணி வைக்கிறவர் தான் GIT டூல். நம்ம ஏற்கனவே சொன்னோம் இது ஒரு மேஜிக்கல் பாக்ஸ்னு இதுல உங்களுக்கு எந்த சேஞ்சஸ் வேணுமோ இந்த பாக்ஸில் இருந்து வெளில எடுத்து use பண்ணிக்கலாம்
இதே மாதிரி நம்முடைய ஒவ்வொரு கோடு சேஞ்சும் ஒவ்வொரு ஒவ்வொரு versionனா ஸ்டோர் பண்ணிக்கலாம் நமக்கு எந்த வருஷம் வேண்டுமோ அத திரும்பவும் நம்ம எடுத்துக்கலாம் இதுக்கு யூஸ் பண்ற டூல் தான் GIT
🫱 Course Enquiry - Whatsapp¯
__________________________
➡ ️ 📞 Whatsapp Link 1 : https://www.kaashivinfotech.in/s/89066 📞 ⬅ ️
➡ ️ 📞 Whatsapp Link https://www.kaashivinfotech.in/s/0533/0533 📞 ⬅ ️
🫱 Contact: +91 9962066262 , +91 7667663035, +91 9840678906
Subscribe for more Tech videos and hit subscribe button and notification bell. Stay tuned for more great content from KaaShiv Infotech!
Disclaimer:
The content in this video is intended for educational and informational purposes only. While efforts have been made to ensure the accuracy of the information presented, it is provided without any guarantees. The creator does not take responsibility for any actions taken based on the content of this video. Always perform your own research and consult with relevant professionals before making decisions based on this information.
#shorts, #Youtubeshorts, #viral, #subscribe, #shortsvideo, #viralshorts, #reels, #trending, #comedy, #fitness #GIT #VersionControl #SoftwareDevelopment #CodeManagement #GitHub #OpenSource #Collaboration #DevOps #Programming #SourceCode #Versioning #ContinuousIntegration #Branching #Merging #Repository #CommitHistory #CodeReview #AgileDevelopment #SoftwareEngineering #TechCommunity