சத்திரம் குடியிருப்பு, தாழையூத்துஅருள்மிகுஸ்ரீ வடக்குவாச்செல்வி அம்மன் கோவில்கொடைவிழா 2023
சத்திரம் குடியிருப்பு, தாழையூத்துஅருள்மிகுஸ்ரீ வடக்குவாச்செல்வி அம்மன் கோவில்கொடைவிழா
நாள் : 07.02.2023 செவ்வாய்க்கிழமை
அன்புடையீர்!
நிகழும்
மங்களகரமான
11894ம் ஆண்டு
சுபகிருது வருடம் தை மாதம் 24ம் தேதி (07.02.2023) செவ்வாய்க்கிழமை அன்று கொடைவிழா நடைபெதும்
06.02.2023 திங்கட்கிழமை
இரவு 7.00 மணிக்கு
மாகாப்பு சாத்தி தீபாராதனை
07.02.2023 செவ்வாய்க்கிழமை
காலை 4.00 மணிக்கு
திருமுறை பாராயணம்
சிவநெறிச்செல்வர்
சிவ.மூ.செல்வகணபதி பாகவத பாராயணம், சொப்பன சங்கீதம்
வினோத் சொப்னம், கொல்லம், குளத்துப்புளா
காலை 9.00 மணிக்கு
: ஆதி மகா கணபதி ஆலயத்தில் இருந்து யானை ஊர்வலத்துடன்
மதியம் 12.00 மணிக்கு
பால்குடம் : தீபாராதனை
மாலை 7.00 மணிக்கு
திரு. G.ச
திரு.G.
: அலங்கார தீபாராதனை
06.02.2023 திங்கள்கிழமை இரவு 8.00 மணிக்கும் 07.02.2023 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கும்
மற்றும் இரவு 7.00 மணிக்கும்
வில்லிசை
சாந்தி நகர் அமுதா குழுவினர்
நையாண்டி மேளம்
R.பாலமுருகன் குழுவினர், இடையன்குளம் பாலசுப்ரமணியன் குழுவினர், இடையன்குளம்
மகுடம்
மாரியப்பன் குழுவினர், பிராங்குளம்
தீபாராதனை நடத்துபவர்கள்
திரு. G.சந்திர சேகர சிவாச்சாரியார் திரு. G.ஹரிஹர சுப்பிரமணியன் திரு.N.சுப்பிரமணியன்
சங்கர்நகர்
08.02.2023 புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு
மாரியப்பன் குழுவினரின் மகுட ஆட்டம்
14.02.2023 செவ்வாய்க்கிழமை எட்டாம் பொங்கல் அன்று இரவு 8.00 மணிக்கு
புஷ்பாஞ்சலி நடைபெறும்.
அம்பாள் அலங்காரம் :
M.ஆறுமுக யோகீஸ்வரர், தாழையூத்து
ஆறுமுக கம்பர், வண்ணார்பேட்டை
பந்தல் அலங்காரம் : P.சண்முகம், குறிச்சிகுளம்
ஒலி - ஒளி அமைப்பு :
ராமு சவுண்ட் சர்வீஸ் & கண்ணன் சவுண்ட் சர்வீஸ்
தாழையூத்து
வானவேடிக்கை : முருகன், நொச்சிகுளம்
பொதுமக்கள் அனைவரும் கொடைவிழாவில்
கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற்றுச் செல்லுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்கொடையை கோவில் திருப்பணி கமிட்டியாளர்களிடம் செலுத்தி அம்பாளின் பிரசாதம் பெற்றுச் செல்லுாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
அருள்மிகு ஸ்ரீ வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் திருப்பணி கமிட்டி
பதிவு எண்: 1/2013
சத்திரம் குடியிருப்பு, தாழையூத்து.