நெல்லையப்பர் திருகோயிலில் ஞாயிறுக்கிழமை மதியம்மணியளவில் நெல்லுக்குவேலியிட்ட திருநாள் நடைபெற்றது
Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=uPArJx5J6mo
"நெல்லுக்கு வேலியிட்ட நெல்வேலித் திருவிழா.A.V.S.
அருள்தரும் அன்னைகாந்திமதி
அம்பாள் உடனுறை
அருள்மிகு சுவாமி
நெல்லையப்பர் திருகோயிலில் *29.1.2023.ஞாயிறுக்கிழமை மதியம் 11.மணியளவில் நெல்லுக்கு வேலியிட்ட திருநாள் நடைபெறுகிறது. நெல்லுக்கு வேலியிட்ட புராணத்தின் அடிப்படையில் நெல்லையப்பர் என்று பெயரும் இவ்வூருக்கு திருநெல்வேலி என்று பெயர் வழங்கப்பட்டது நடைபெற்றது