புதுச்சேரி கடற்கரைசாலையில்சித்ரா பௌர்ணமியைமுன்னிட்டு சிவபெருமானின்ஆனந்ததாண்டவ நாட்டியநிகழ்ச்சியில்.
Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=1okuW7k-fJA
புதுச்சேரி கடற்கரை சாலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிவபெருமானின் ஆனந்த தாண்டவ நாட்டிய நிகழ்ச்சியில், 1626 நடன கலைஞர்கள் உடுக்கையுடன் நடனமாடி உலக சாதனை படைத்தனர் - பல்வேறு நாடுகளில் இருந்தும் நடன கலைஞர்கள் பங்கேற்றனர்!