ஸ்ரீமகாகணபதிஆலயத்தில் வைகாசிமாதம்பிரதோஷம் சிவனுக்குஅபிஷேகம்மற்றும் தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது🙏🙏

Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=3g9Mmd8qMD8



Duration: 21:18
165 views
4


ஸ்ரீமகாகணபதிஆலயத்தில் வைகாசிமாதம் பிரதோஷம் சிவனுக்குஅபிஷேகம்மற்றும் தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது
#sivan108potri #pradoshamsivansong
#sivan108potri#pradoshamsivansong
Vanakkam Makkaleyy!!
Welcome to ASRCREATIONTG Gaming tamil Herewe are rock withlotsof fun in gaming. Stay tuned Baibee ;)
Please don'tforget to hit Thumbs up button on my channel and also please do sharemy channel toyourfriends&family
Happy Watching.
notification bell to notify you every time we uploaded a new videoand also I am a mobile videography
#devotional #Travel vlogs #gaming #elephant# all temple in kerala and TamilNadu ❤❤Watch my youtube channel videos #LIKE,SHARE,COMMENT and SUBSCRIBE💖Please support our YouTube channel(ASR CREATIONS)
My contacts:7010855876,9488321187

பாடல்வரிகள் :
ஓம் முக்கண் முதல்வனே போற்றி
ஓம் மும்மூர்த்திகளில் மூத்தவனே போற்றி
ஓம் திக்கெட்டும் ஆள்பவனே போற்றி
ஓம் தில்லையம்பலவாணனே போற்றி
ஓம் சக்தியின் நாயகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் பக்திக்கு பணிபவனே போற்றி
ஓம் பரம்பொருளாய் இருப்பவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் கங்கை கொண்டவனே போற்றி
ஓம் காசி விஸ்வநாதனே போற்றி
ஓம் திங்களை சூடியவனே போற்றி
ஓம் திருவிளையாடல் புரிந்தவனே போற்றி
ஓம் சங்கமேஸ்வரனே போற்றி
ஓம் சங்கரின் துணைவனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் இயக்கத்தின் மூலவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் மாதொரு பாகனே போற்றி
ஓம் இமயமலையனே போற்றி
ஓம் ஆதரவாய் இருப்பவனே போற்றி
ஓம் அரவணைக்கும் அய்யனே போற்றி
ஓம் சோதனைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் சுடரொளியாய் தெரிபவனே போற்றி
ஓம் நாதபிரம்மமே போற்றி
ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் அடியார்க்கு அடியனே போற்றி
ஓம் அர்தநாரீஸ்வரனே போற்றி
ஓம் தடைநீக்க வல்லோனே போற்றி
ஓம் தண்டீஸ்வரனே போற்றி
ஓம் அடிமுடியில்லாதவனே போற்றி
ஓம் அண்ணாமலையனே போற்றி
ஓம் சடைமுடி கொண்டவனே போற்றி
ஓம் சாம்பசிவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் பிட்டுக்கு மண்சுமந்தவனே போற்றி
ஓம் பிரகதீஸ்வரனே போற்றி
ஓம் கட்டுக்கடங்காத கருணைக்கடலே போற்றி
ஓம் கபாலீஸ்வரனே போற்றி
ஓம் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவனே போற்றி
ஓம் பெரியபுராணம் நாயகனே போற்றி
ஓம் முப்புரம் எரித்தவனே போற்றி
ஓம் முன்வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் அறுபத்துமூவரின் ஆண்டவனே போற்றி
ஓம் அருணாசலனே போற்றி
ஓம் பிறவிப் பயன் தருபவனே போற்றி
ஓம் பட்டீஸ்வரனே போற்றி
ஓம் வரம்கொடுக்கும் வள்ளலே போற்றி
ஓம் வைத்தீஸ்வரனே போற்றி
ஓம் கரம்குவித்தோம் உன்னையே போற்றி
ஓம் காரணீஸ்வரனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் பொன்னார் மேனியனே போற்றி
ஓம் புலித்தோலணிந்தவனே போற்றி
ஓம் விண்ணோரைக் காப்பவனே போற்றி
ஓம் வெங்கேஸ்வரனே போற்றி
ஓம் அன்னாய் காப்பவனே அன்னாய்
ஓம் கையிலாத நாதனே போற்றி
ஓம் உண்ணாமுலையாள் துணைவனே போற்றி
ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் திரிசூலம் தரித்தவனே போற்றி
ஓம் திருநீறு அணிந்தவனே போற்றி
ஓம் பரிபூரணமானவனே போற்றி
ஓம் பரத்வாஜேஸ்வரனே போற்றி
ஓம் கரிமுகன் தந்தையே போற்றி
ஓம் காந்திமதி நாதனே போற்றி
ஓம் சரவணனை தந்தவனே போற்றி
ஓம் சாம்பசிவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் வஜ்ர லிங்கேஸ்வரனே போற்றி
ஓம் வையகம் காப்பவனே போற்றி
ஓம் சக்திலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ வல்லமையானே போற்றி
ஓம் தண்டலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தரணி ஆள்பவனே போற்றி
ஓம் தக்கலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தாக்ஷயினி துணைவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் பாசலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் பக்திக்கு மகிழ்பவனே போற்றி
ஓம் கதாலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் கலைகளின் அரசனே போற்றி
ஓம் சத்ரலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சர்வம் சிவமயமே போற்றி
ஓம் துவஜலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் சூலலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சூட்சுமதாரியே போற்றி
ஓம் பத்மலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் பகைவரை அழிப்பவனே போற்றி
ஓம் சக்ர லிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சரபேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் தீர்த்தங்கள் பலகொண்டாய் போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் நெற்றிக்கண் உடையவனே போற்றி
ஓம் நினைப்பவர்க்கு அருள்பவனே போற்றி
ஓம் வற்றா அருளுடையவனே போற்றி
ஓம் வணங்கிடுவோம் உன்னையே போற்றி
ஓம் பற்றிடுவோம் பதமலரே போற்றி
ஓம் பாபவிமோச்சனனே போற்றி
ஓம் ஒற்றியூர் வாழும் ஈசனே போற்றி
ஓம் உடலின் உயிரே போற்றி
ஓம் திருச்சிற்றம்பலமே போற்றி போற்றி




Other Videos By ASR CREATION


2023-06-07ஸ்ரீ சங்கரகற்பகவிநாயகருக்கு வைகாசிமாதம் சங்கடஹரசதுர்த்தி சிறப்புபூஜைஅலங்காரம்மிக சிறப்பாகநடைபெற்றது
2023-06-07சங்கர்நகர் சத்திரம் குடியிருப்புஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
2023-06-04Singal money thinking sad feeling in her life 🤔🦍#shortsfeed #comedy
2023-06-03நெல்லை ஹிந்துசமயபண்பாட்டில்ஸ்ரீஉவேகிருஷ்ணசுவாமிஅவர்கள்வடக்குவா செல்விஅம்மன்ஆலயத்தில்ஆற்றியசொற்பொழிவு
2023-06-02ஸ்ரீமகாகணபதிஆலயத்தில் வைகாசிவிசாகத்தில்முருகனுக்குஅபிஷேகம்அலங்காரம்தீபா தாரணி மிகசிறப்பாகநடைபெற்றது
2023-06-02காந்திமதி அம்மைஉடனுறைசுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கும் நகைகள்சாத்தப்பட்டது
2023-06-02செப்பறை கோவில் வைகாசி விசாகம் சுப்ரமணியம், வள்ளி, தெய்வயானை சிறப்பு வழிபாடு.
2023-06-02ஸ்ரீவரதராஜபெருமாள்கோவில் வைகாசிவிசாகத்தைமுருகப்பெருமானுக்கு அபிஷேகம்தீபாதாரணைசிறப்பாக நடைபெற்றது
2023-06-02திருப்பரங்குன்றம்...வைகாசிவிசாகம் .....முருகனுக்கு பாலாபிஷேகம்.....
2023-06-01செப்பறை அழகிய கூத்தர் வைகாசி மாதம் பிரதோஷம் சிவனுக்கு இன்றைய அலங்காரம்
2023-06-01ஸ்ரீமகாகணபதிஆலயத்தில் வைகாசிமாதம்பிரதோஷம் சிவனுக்குஅபிஷேகம்மற்றும் தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது🙏🙏
2023-05-31தென்திருப்பேரைஸ்ரீ முகில்வண்ணனை தன்தோலில் ஆழ்வார்திருநகரியில் சுவாமிநம்மாழ்வாருக்கு கெருடவாகனம்
2023-05-31திருப்பணி கரிசல்குளம் மாரியம்மன் கோயில் கொடை விழாவில் அம்மன் காட்டுக்கு செல்லும் காட்சி.
2023-05-30Singaperumal kovil தேர் திருவிழா, நரசிம்ம பெருமாள் உலா நடைபெற்றது
2023-05-28பழனி மலை மீது ஒரு இன்றுஅற்புதகாட்சி.
2023-05-28ஸ்ரீநம்மாழ்வார்யாதவர்5-ஆம் திருநாள்மண்டகபடி ஆழ்வார்திருநகரிஅலங்காரம்ஆலயத்தில்சிறப்பாகநடைபெற்றது
2023-05-24அருள்மிகுஅகிலாண்டேஸ்வரி உடனுறைஅக்னீஸ்வரர் திருக்கோவில்இராஜவல்லிபுரம்கால்கோள்விழாசிறப்பாக நடைபெற்றது
2023-05-24மேலதாழையூத்துஅருள்மிகுஸ்ரீ முப்பிடாதி அம்பாள் ஸ்ரீ உச்சினிமாகாளிஅம்பாள்வீதிஉலா அம்மன்அலங்காரம்
2023-05-24அக்னீஸ்வரர்பெருமாள் திருக்கோவிலில்அஷ்டபந்தனமகா கும்பாபிஷேகம்திருவிழாவைகால்கோள்சிறப்பாகநடைபெற்றது
2023-05-23மேலதாழையூத்துஸ்ரீ உச்சினிமாகாளி அம்பாள்முளைப்பாரிதிருவிழாகொடைவிழாசிறப்பாகநடைபெற்றது
2023-05-23ஸ்ரீஉச்சினிமாகாளி அம்பாள்கொடைவிழாபால்குடம் வீதிஉலா|கணபதிஹோமம்கும்பம் அபிஷேகம்மிகசிறப்பாகநடைபெற்றது