சங்கர்நகர்பழையகாலனியில் வீற்றிருக்கும்ஸ்ரீமகாகணபதி ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலமாக பூஜைகள் நடைபெற்றது

Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=BAjbTi6H9zg



Duration: 3:10
13 views
3


சங்கர்நகர் பழைய காலனியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலமாகபூஜைகள் நடைபெற்றது.
கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் முதல் நாள் ஆரம்பம்.

சங்கர்நகர் பழைய காலனியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கணபதி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் பழைய காலனி வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா கணபதி, பால சுப்ரமண்யர்,ஸ்ரீ மங்களேஸ்வரி,ஸ்ரீ மங்களேஸ்வரர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ பைரவர், உத்சவ மூர்த்திகள், மற்றும் நவக்கிரக தேவதைகளுக்கும், ஜீர்ணோத்தாரண, ரஜத பந்தன, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று காலையில் நடைபெற்றது.இதனை முன்னிட்டு யாக யாக பூஜைகள், ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, மற்றும் யாத்ரா தான வகையறாக்கள் நடைபெற்றது. தொடர்ந்து சகல விமானங்களுக்கும், சம கால சகல
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் பழைய காலனி வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா கணபதி, பால சுப்ரமண்யர்,ஸ்ரீ மங்களேஸ்வரி, ஸ்ரீ மங்களேஸ்வரர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ பைரவர், உத்சவ மூர்த்திகள், மற்றும் நவக்கிரக தேவதைகளுக்கும், ஜீர்ணோத்தாரண, ரஜத பந்தன, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று காலையில் நடைபெற்றது.இதனை முன்னிட்டு யாக யாக பூஜைகள், ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, மற்றும் யாத்ரா தான வகையறாக்கள் நடைபெற்றது. தொடர்ந்து சகல விமானங்களுக்கும், சம கால சகல மூலாலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




Other Videos By ASR CREATION


2022-07-21ETS 2LiveAarambikalangala [Tamil] 1.44.10s crackVersionEuroTruckSimulator 2 lASRCREATIONS MALAYALAM
2022-07-21ETS 2 Live Aarambikalangala [Tamil] Euro Truck Simulator 2 lASR CREATIONS MALAYALAM
2022-07-21rainfalls today SANKAR NAGAR #natural #rainsounds
2022-07-21#sancksrecipe tamil memory for 2K kids 90s kids Malayalam
2022-07-20#sancks 90s kid's &2k kids memory sancks LITTLE HEARTS
2022-07-20wall painting designs tamil#artwork#short tamil ❤️‍🔥malayalam
2022-07-20REAL CRICKET 22GAMEPLAY AND 1STIMPRESSION😮❤️‍🔥💯Live Aarambikalangala|ASRCREATIONS |Tamil 🏏Malayalam
2022-07-19TRAIN SIMULATOR 2020 | BATTLE GROUD FREE FIRE PC Live Aarambikalangala [Tamil] Malayalam
2022-07-19அழகான வண்ணத்துப்பூச்சி பிரபஞ்சத்தில் பிறப்பதை கண்டுகளியுங்கள் ! TAMIL* MALAYALAM | ASRCREATIONS 🦋🦋
2022-07-19TOWNSHIP FOR PC Live Aarambikalangala [Tamil] [MALAYALAM]
2022-07-19சங்கர்நகர்பழையகாலனியில் வீற்றிருக்கும்ஸ்ரீமகாகணபதி ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலமாக பூஜைகள் நடைபெற்றது
2022-07-18Police Sim 2022 : 🥰🥰 TOWNSHIP |CLASH OF CLASH |ALL GAMES FOR ANDRIOD |ASRCREATIONS |TAMIL❤️MALAYALAM
2022-07-18TRAIN SIMULATOR 2020 |Live Aarambikalangala [Tamil] & MALAYALAM
2022-07-18suruli falls theni kuragani dam#shorts
2022-07-17EUROTRUCKSIMULATOR2 [1.44.1.10s] CRECK VERSION MercedesBenzTourismo16 BUS MOD |TAMIL*MALAYALAM
2022-07-17EUROTRUCKSIMULATOR2| [1.44.1.10s] CRECKVERSION|AC/COACHBUS MOD||TIRUNELVELI KOLLAM |TAMIL*MALAYALAM
2022-07-17Township : level 47 in GAME IN ANDRIOD TAMIL & MALAYALAM | ASRCREATIONS 💞💞❤️‍🔥❤️‍🔥
2022-07-16EUROTRUCKSIMULATOR 2 | CHENNAI TOGOA | [1.44.1.10s]CREACK VERSIONTAMIL & MALAYALAM2022|ASRCREATIONS
2022-07-16Suruli falls - Theni |Kurangani & DAM|ASRCREATIONS |TAMIL& MALAYALAM 🌍🌍🌏
2022-07-15Indian Train Simulator : 😄CHENNAI TO ARAKKOM EXPESSTRAIN Tamil & MALAYALAM
2022-07-15EUROTRUCKSIMULATOR2|CHENNAI| DELHI TRUCK PARCEL DELIVERY|[1.44.1.10s]CRACKVERSIONTAMIL& MALAYALAM 💞🥰



Tags:
thirunelveli
tirunelveli
viralimalai temple
wonderful temple
temple in tirunelveli
clean temple
biggest temple
places to visit tirunelveli
virali malai murugam temple
travel vlog
temples
top 8 temples in tirunelveli district
badrakali amman temple
best places to visit tirunelveli
mylapore kapaliswarar temple
temple 360
sri adhikesava perumal temple
viralimalai
temple vlog
temple blog
naganathaswami temple
shanmuganathar temple
temples list
temple vlogger