அழகர் கோவில் மதுரை - ஸ்ரீ சுந்தர்ராஜப்பெருமாள் அபிஷேகம். #shortsfeed
Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=-CMnLrOKvSc
அழகர் கோவில் மதுரை - ஸ்ரீ சுந்தர்ராஜப்பெருமாள் அபிஷேகம். (இந்த சிலை அபரஞ்சி (24K) தங்கத்தால் ஆனது. உலகில் இது போன்ற இரண்டு *அபரஞ்சி தங்க சிலைகள் மட்டுமே உள்ளன, மற்றொன்று திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் உள்ளது.