நாய்கள் பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about dogs.

Channel:
Subscribers:
163,000
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=zgf8PrADN00



Duration: 1:30
62 views
0


நாய்கள் பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about dogs.

மனிதர்களிடம் உள்ள மோப்ப சக்தியை விட இவற்றின் மோப்ப சக்தி கிட்டத்தட்ட 10000 முதல் 100000 மடங்கு அதிகமானதாகும்.

இவை மனிதர்களின் உணர்வுகளை கூட அவைகளின் மோப்ப சக்தியின் மூலம் அறிந்து கொள்ளும் அசாத்திய திறன் உடையவை ஆகும்.

அதுமட்டுமில்லாமல் மனிதர்களுக்குள் இருக்கும் கேன்சர் உள்ளிட்ட நோய்களையும் மோப்ப சக்தியின் மூலம் தெரிந்து கொள்ளும் திறன் இவற்றிற்க்கு உண்டு.

ஒரு சராசரியான நாய் ஒருமணி நேரத்தில் 19மைல்கள் ஓடும் திறன் உடையது ஆகும்.

நாய்கள் அவைகளின் பாதங்கள் மற்றும் மூக்கின் வழியாக மட்டுமே வியர்வையை வெளிப்படுத்தும். இதை தவிர நாய்களின் மற்ற உடல் பகுதிகளில் வியர்வை சுரக்காது.

நாய்க்குட்டிகள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரங்கள் வரை தூக்கத்துக்காக மட்டுமே செலவு செய்யும்.

மனிதர்களுக்கு கைரேகைகளில் வித்தியாசம் இருப்பது போலவே இவற்றின் மூக்கு ரேகைகளும் ஒரே மாதிரியாக இல்லை.

இரவு நேரத்தில் மனிதர்களின் பார்வைத் திறனை விட இவற்றின் பார்வைத்திறன் அதிகமானதாக இருக்கும்.




Other Videos By RP - GaMiNG


2023-12-17சுக்கின் 17 மருத்துவ அற்புதங்கள். 17 Medical Miracles of Chug. 17th medical fact will surprise you.
2023-12-17முதலைகள் பற்றிய ஆச்சரியமான 11 உண்மைகள். Surprising Facts About Crocodiles Last one will Surprise you
2023-12-16மனித எலும்புகள் பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about Human bones.
2023-12-15வெங்காயத்தின் 16 அற்புதமான மருத்துவ பயன்கள். 16 Amazing Medicinal Benefits of Onion.
2023-12-14தேனீ பற்றிய 19 ஆச்சரியமான உண்மைகள். 19 Surprising facts about Bees.
2023-12-13சுறா பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about Sharks.
2023-12-13மூளை பற்றிய ஆச்சரியமான 22 உண்மைகள். 22 Surprising Facts About the Brain.
2023-12-12கழுகுகள் பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about Eagles.
2023-12-12பூண்டின் மருத்துவ அற்புதங்கள். Medicinal Miracles of Garlic.
2023-12-11நாக்கு பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about the Tongue. #tamil #amazingfacts
2023-12-10நாய்கள் பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about dogs.
2023-12-1010 சுவாரஸ்யமான உண்மைகள் Part 02. 10 interesting facts Part 02
2023-12-09சுவாரஸ்யமான உண்மைகள். Interesting facts Part 2
2023-12-09ஆச்சரியம் ஆனால் உண்மை. Top 5 surprise Truth
2023-12-08நெஞ்செரிச்சலால் அவதியுறுகின்றீர்களா - இதோ சில இயற்கை வைத்தியங்கள். Are you suffering from Gastritis
2023-12-08Kumar Dharmasena at Venice
2023-12-07சிறுநீரகங்கள் பழுதடைவதற்கான அறிகுறிகள் என்ன..! What are the symptoms of kidney failure?
2023-12-076 December 2023
2023-12-072 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள். Google deletes old accounts.
2023-12-07Gambhir kept calling me a fixer on live television': Sreesanth reveals.
2023-12-06பயணங்களின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா ? What foods to avoid while travelling ?