மூளை பற்றிய ஆச்சரியமான 22 உண்மைகள். 22 Surprising Facts About the Brain.

Channel:
Subscribers:
163,000
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=5O59o0VLXzY



Duration: 2:07
64 views
0


மூளை பற்றிய ஆச்சரியமான 22 உண்மைகள். 22 Surprising Facts About the Brain.


1. உடலில் உள்ள மொத்த ரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டும் பயன்படுகிறது.

2. இது 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.

3. மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நியூரான் செல்கள் உள்ளன.

4. இதன் சராசரி எடை ஒன்றரை கிலோ ஆகும்.

5. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

6. பதினெட்டு வயதிலேயே நமது மூளை வளர்வதை நிறுத்திவிடுகிறது.

7. மனித மூளையிலிருந்து நரம்புகள் வழியாக வரும் தகவல்கள் மணிக்கு 322 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன.

8. இதில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.

9. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.

10. உடலில் இருக்கும் 25 சதவீதம் ஆக்சிஜன் மூளைக்கு தான் செல்கிறது.

11. இதில் இருந்து அனுப்பப்படும் நர்வ் இம்பல்ஸ்களின் வேகம் மணிக்கு 274 கிலோமீட்டர் வேகம் ஆகும்.




Other Videos By RP - GaMiNG


2023-12-20யானைகள் பற்றிய ஆச்சரியமான 16 உண்மைகள். Surprising Facts About Elephants. Last fact will surprise you
2023-12-19கேரட்டின் 11 மருத்துவ அற்புதங்கள். Medicinal Miracles of Carrot 11th medical fact will surprise you.
2023-12-18கங்காருகள் பற்றிய ஆச்சரியமான 10 உண்மைகள் Surprising Facts About Kangaroos last fact wil surprise you
2023-12-18கறையான்கள் பற்றிய ஆச்சரியமான 7 உண்மைகள். Surprising Facts About Bugs The last fact will surprise you
2023-12-17சுக்கின் 17 மருத்துவ அற்புதங்கள். 17 Medical Miracles of Chug. 17th medical fact will surprise you.
2023-12-17முதலைகள் பற்றிய ஆச்சரியமான 11 உண்மைகள். Surprising Facts About Crocodiles Last one will Surprise you
2023-12-16மனித எலும்புகள் பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about Human bones.
2023-12-15வெங்காயத்தின் 16 அற்புதமான மருத்துவ பயன்கள். 16 Amazing Medicinal Benefits of Onion.
2023-12-15தேனீ பற்றிய 19 ஆச்சரியமான உண்மைகள். 19 Surprising facts about Bees.
2023-12-14சுறா பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about Sharks.
2023-12-13மூளை பற்றிய ஆச்சரியமான 22 உண்மைகள். 22 Surprising Facts About the Brain.
2023-12-13கழுகுகள் பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about Eagles.
2023-12-12பூண்டின் மருத்துவ அற்புதங்கள். Medicinal Miracles of Garlic.
2023-12-12நாக்கு பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about the Tongue. #tamil #amazingfacts
2023-12-11நாய்கள் பற்றிய ஆச்சரியமான உண்மைகள். Surprising facts about dogs.
2023-12-1010 சுவாரஸ்யமான உண்மைகள் Part 02. 10 interesting facts Part 02
2023-12-10சுவாரஸ்யமான உண்மைகள். Interesting facts Part 2
2023-12-09ஆச்சரியம் ஆனால் உண்மை. Top 5 surprise Truth
2023-12-08நெஞ்செரிச்சலால் அவதியுறுகின்றீர்களா - இதோ சில இயற்கை வைத்தியங்கள். Are you suffering from Gastritis
2023-12-08Kumar Dharmasena at Venice
2023-12-08சிறுநீரகங்கள் பழுதடைவதற்கான அறிகுறிகள் என்ன..! What are the symptoms of kidney failure?