🚤 “வில்லேஜ் மீன்பிடி வீடியோ – ஒரு நாள் வாழ்க்கை!”
Channel:
Subscribers:
3,140
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=6ILPpvhNtOg
🎣 வில்லேஜ் மீன்பிடி வீடியோ – ஒரு நாள் வாழ்க்கை!
இது நம்ம ஊரு கிராமத்து வாழ்க்கையின் ஒரு அழகான தருணம் ❤️
நதி, மீன், மண் வாசனை – எல்லாம் சேர்ந்து ஒரு ரொம்பவே peaceful அனுபவம்.
நம்ம நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் முழுக்க நடந்த மீன்பிடி அனுபவத்தை உங்க கூட share பண்ணுறோம்! 🐟🌾
👇👇
📸 Subscribe பண்ணுங்க நம்ம Channel க்கு – இன்னும் பல Village Life Videos வருது!
👍 Like | 💬 Comment | 🔁 Share பண்ணுங்க உங்க நண்பர்களுடன்!

