யானைகள் பற்றிய ஆச்சரியமான 16 உண்மைகள். Surprising Facts About Elephants. Last fact will surprise you
யானைகள் பற்றிய ஆச்சரியமான 16 உண்மைகள். கடைசி வரை கேளுங்கள். கடைசி உண்மை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
16 Surprising Facts About Elephants Listen till the end. The last fact will surprise you.
1. யானைகள் நின்று கொண்டே தூங்கும்.
2. இவற்றால் துள்ளிக் குதிக்க முடியாது.
3. பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 குழந்தைகளின் எடைக்கு சமமானது.
4. இவற்றிற்க்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ'.
5. தினந்தோறும் 2 முதல் 3 மணி நேரங்களை மட்டுமே தூங்குவதற்காக செலவிடுகின்றன.
6. தினமும் 12 முதல் 16 மணி நேரங்களை உணவை உண்பதற்காக மட்டும் செலவு செய்கின்றன.
7. இவை நீரில் நன்றாக நீந்தும். 5 மீட்டர் ஆழத்தில் மூழ்கிச்செல்லும்.
8. துதிக்கையில் மட்டும் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட தசை அடுக்குகள் காணப்படுகின்றன.
8. ஒரு வளர்ந்த யானை தன் துதிக்கையால் சுமார் 700 கிலோ எடையைக் கூட தூக்க முடியுமாம்.
10. தன் துதிக்கையால் சுவாசித்தாலும், அதன் வாயால் தான் வாசனைகளை அறிந்துகொள்கின்றன. பல கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நீர் ஆதாரத்தைக்கூட யானைகளால் எளிதில் கண்டறிய முடியும்.
11. இவற்றிற்க்கு கண் இமைகள் உள்ளன.