புலிகள் பற்றிய ஆச்சரியமான 10 உண்மைகள். Surprising Facts About Tigers The last fact will surprise you
Channel:
Subscribers:
163,000
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=uaLyPkHNoLw
புலிகள் பற்றிய ஆச்சரியமான 10 உண்மைகள். கடைசி வரை கேளுங்கள். கடைசி உண்மை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
10 Surprising Facts About Tigers Listen till the end. The last fact will surprise you.
1. இதன் உறுமல் 3km தொலைவிலிருந்தும் கேட்கும்.
2. இது மணிக்கு 60km வேகத்தில் பாயும்.
3. பின்னங்கால்கள் அதன் முன் கால்களை விட நீளமாக இருக்கும், இது ஒரு தாவலில் 20 - 30 அடி முன்னோக்கி பாயும் திறனை அளிக்கிறது.
4. இதன் உடலில் இருக்கும் கோடுகள் மேல் புறத்தில் உள்ள முடிகளில் மட்டுமல்ல அதன் தோலிலும் இப்படியான வரிக்கோடுகள் இருக்கும்.
5. பூனையின் 95க்கும் அதிகமான D N A இவற்றிடம் இருக்கிறது.