இராஜவல்லிபுரம்அருள்மிகு அகிலாண்டேஸ்வரிபூர்வாங்கமாலைஅனுக்ஞை சொல்லிஅனுமதிபெறும்நிகழ்வானது நடைபெற்றது
Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=iuGLqRnpmVo
இராஜவல்லிபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவின் பூர்வாங்க நிகழ்ச்சியாக இன்று மாலை தேவதா அனுக்ஞை என்று சொல்லக்கூடிய சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்வானது நடைபெற்றது.