🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏 அருள்மிகுபொன்னழகு நாச்சியம்மன்திருக்கோவில்|ASR CREATION|tamil&Malayalam2022
Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=1qcBH-81K9s
🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏
*அருள்மிகு*
*பொன்னழகு*
*நாச்சியம்மன்*
*திருக்கோவில்*
வள்ளியறச்சல்,
வெள்ளக்கோவில் ஒன்றியம்,
காங்கேயம் வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.
துவாபர யுகத்தில் பொன் உடுப்பு சிவனை பூஜித்ததால் இவ்வூர் சொர்ணபுரம் என்று அழைக்கப்பட்டது. சொர்ணபுரம் என்றால் பொன் என்று பொருள். அதனால் அம்மனுக்கு சொர்ணாம்பிகை என்று பெயர் ஏற்பட்டதாக 1807 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ள "சொர்ண அழகு நாச்சி அம்மன்" என்ற ஆவணம் கூறுகிறது. அப்பெயரே பொன்னழகு நாச்சியம்மன் என்ற பெயராக மாறியதாக கூறப்படுகிறது.