ஸ்ரீமகாகணபதிஆலயம் பழையகாலனிசங்கர்நகர்நமது கோவிலில் மிகவும் சிறப்பாகVinayagar Chaturthiநடைபெற்றது2022
Hi guys, welcome to my channel. Thank you for subscribing on this channel, if you are not yet subscribed on this channel, just hit the subscribe button and notification bell to notify you every time we uploaded a new video.
#Travel vlogs #gaming #food #elephant# all temple in kerala and TamilNadu ❤❤Watch my youtube channel videos LIKE,SHARE,COMMENT and SUBSCRIBE 💖Please support our YouTube channel(ASR CREATIONS)
Hello everyone! This isASRCREATIONS from ASRCREATIONS vlogs. ASRvlogs is a youtube channel from kollam Kerala, India, filled with funny , fun cooking and much much more. at ASRCREATIONS vlogs we decided a great content. And the all peoples will subscribe to our channel and so that you can join in exploring the mysteries of all variety video.
2022நமது கோவிலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
சிவமயம் ஸ்ரீ மகா கணபதி ஸஹாயம்
ஸ்ரீ மஹா கணபதி ஆலயம் ICL பழைய காலனி, சங்கர்நகர்
விநாயகர் சதுர்த்தி உத்சவ பத்திரிகை
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் யானைமுக னைப்பரவி அஞ்சலி செய்கிற்பாம்.
அன்புடையீர்!
நாளது 1198ம் ஆண்டு ஸ்ரீசுபகிருது வருஷம் ஆவணி மாதம் 6ம் தேதி முதல் ஆவணி 15ம் தேதி வரை (22.08.2022 திங்கட்கிழமை முதல் 31.08.2022
புதன்கிழமை வரை ) பத்து தினங்கள் விநாயகர் சதுர்த்தி உத்சவம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் உத்சவத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(நிகழ்ச்சி நிரல்
பிரதி தினம் காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம்
7.00 மணிக்கு அபிஷேகம்
8.00 மணிக்கு
யாகசாலை பூஜை பஞ்ச முக அர்ச்சனை
9.30 மணிக்கு
10.30 மணிக்கு தீபாராதனை
மாலை 6.00 மணிக்கு
6.30 மணிக்கு
சாயரட்ஷை
யாகசாலை பூஜை
7.30 மணிக்கு பஞ்ச முக அர்ச்சனை
8.30 மணிக்கு
தீபாராதனை
சுவாமி மாட வீதி உலா
ஆவணி மாதம் 10ம் தேதி முதல் ஆவணி 14ம் தேதி வரையிலும் 26.08.2022 முதல் 30.08.2022 வரை காலையிலும் மாலையிலும் விசேஷமாக வேதபாராயணம்
விநாயகர் சதுர்த்தி அன்று
காலை 8.00 மணிக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தீபாராதனை,
7.30 மணிக்கு விசேஷ தீபாராதனை. 8.30 மணிக்கு சுவாமி வீதி உலா
இப்படிக்கு.
தி இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட், 75 சங்கர் நகர்.
vinayagar chaturthi,vinayagar chaturthi 2022,vinayagar chaturthi tamil,vinayagar chaturthi thindatangal,vinayagar chaturthi special,vinayagar statue,vinayagar chaturthi pooja in tamil,ganesh chaturthi,vinayagar statue in chennai,vinayagar chaturthi whatsapp status tamil,vinayagar tamil songs,vinayagar songs,ganesh chaturthi status,tamil vinayagar songs,vinayagar devotional songs,ganapathi,ganpati,pillaiyar devotional songs tamil,tamil ganapathi songs