ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிஅக்னீஸ்வரர் மண்டலாபிஷேகபூர்த்திபூஜைமுதல் நாள்கணபதிஹோமம் அபிஷேகம்அலங்காரம்நடந்தது
Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=ov1CQXZ3CDU
இராஜவல்லிபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் மண்டலாபிஷேக பூர்த்தி பூஜையின் முதல் நாளான இன்று காலை கணபதி ஹோமம், சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை சிறப்புடன் நடைபெற்றது