ஸ்ரீமஹாகணபதிஆலயத்தில் பங்குனிமாதம்பைரவாஷ்டமி பைரவருக்குஅபிஷேகம்தீபாராதனைசிறப்பாக நடைபெற்றது
ஸ்ரீமஹாகணபதிஆலயத்தில் பங்குனிமாதம்பைரவாஷ்டமி பைரவருக்குஅபிஷேகம்தீபாராதனைசிறப்பாக நடைபெற்றது
ஸ்ரீ மகாகணபதி ஆலயம்
தி இந்தியா சிமெண்ட்ஸ் லிட், பழைய காலனி, சங்கர்நகர்
1. நமது பண்பாட்டு மாண்பினை காக்கும் வகையிலான உடைகளை (அரைகால் சட்டை/கைலிகளை தவிர்த்து)அணிந்து வரலாமே.
2.8காவிலுக்குள் வரும் பக்தர்கள் வளாகத்தில் மொபைல்ஃபோன் உபயோகத்தை தவிர்க்கலாமே.
3.எண்ணெய் விளக்குகளை அதற்குரிய தட்டுகளில்/இடங்களில் மட்டும் ஏற்றலாம். சன்னதிக்குள் ஏற்றுவதை தவிர்க்கலாமே. 4.தங்களுக்கு வழங்கப்படும் விபூதி/குங்குமம் பிரசாதங்களை சுவற்றிலோ/ தூணிலோ சிந்துவதை தவிர்த்து கிண்ணாங்களில் இடலாமே.
5.கோவிலில் வழங்கப்படும் உணவு பிரசாதங்களை சிந்தாமல்/விலங்கு மற்றும் பறவைகளுக்கு இடுவதை தவிர்க்கலாம்.
6.உணவு பிரசாதங்களை உண்ட பிறகு இலைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே இட்டு ஆலய தூய்மையை காத்திடலாமே.
7.கோவிலுக்கு உபயமாக வழங்கும் பொருள் உதவி/நிதியுதவிகளை அர்ச்சகரிடமுள்ள பதிவேட்டில் பதியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.