திட்டமிட்டு கார்த்திக் கோபிநாத்தை சிக்கவைத்துள்ளார்கள்! - Karthik Gopinath - Surya Siva Interview

Channel:
Subscribers:
3,200,000
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=ZukVfan4e-s



Duration: 33:02
49,259 views
802


திட்டமிட்டு கார்த்திக் கோபிநாத்தை சிக்கவைத்துள்ளார்கள்! - Karthik Gopinath - Surya Siva Interview

#Suryasiva #Bjp #Mkstalin #Dmk #Modi #Tamilnadu #Karthikgobinath #Annamalai #Trichysiva #Ibctamil

எனக்கு குறிவைத்த காவல்துறையின் கவனம் தான் தற்போது கார்த்திக் கோபிநாத் பக்கம் திரும்பிவிட்டது. அவரது வழக்கின் விசாரணை தற்போது நீதித்துறையின் கைகளில் உள்ளது. பாஜக கார்த்திக் கோபிநாத்துக்கு துணை நிற்பதற்கு காரணம் இன்றைய தமிழக அரசு அவர்களுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் கழுத்தை நெரிக்கும் விதமாக செயல்படுகிறது அந்த நடவடிக்கையை கண்டிக்கும் விதமாகவே செய்கிறோம். சுதந்திரமாக பேசுகிற சூழல் தமிழகத்தில் இல்லை. அதற்காவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கிறார்கள்.

விகடன் மீது பதியப்பட்ட வழக்கு திரும்பிப் பெற்றதன் காரணம் விகடன் சாதாரண குழுமம் இல்லை அவர்களை பகைத்துக்கொண்டால் உங்களுடைய அனைத்து அந்தரங்கமும் வெளிவந்துவிடும். ஜி ஸ்கொயர் விவகாரம் குறித்து விகடன் மேலும் சர்ச்சையை உருவாக்கும் என்ற பயத்தில் தான் FIR ஐ திருத்தினார்கள் கருத்துக் சுதந்திரம் என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை என்பது போன்ற கருத்துக்களை இந்த நேர்காணலில் தெரிவிக்கிறார் பாஜக பிரமுகர் சூர்யா சிவா.

பாஜகவில் ரவுடிகள் அதிகம் வந்து இணைகிறார்களா, பாஜகவினருக்கு அதிகளவில் காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு வழங்குவது ஏன் , தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை அவமரியாதை செய்தாரா, சவுக்கு சங்கரின் ட்விட், என்பது போன்ற பல விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த நேர்காணலை தொடர்ந்து பார்க்கவும்..


IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts

Join our official Telegram Channel: https://t.me/ibctamil

---------------------------

Website: http://www.ibctamil.com/
Subscribe: https://goo.gl/Tr986z
Facebook: https://www.facebook.com/ibctamilmedia
Twitter: https://twitter.com/ibctamilmedia
Instagram: https://www.instagram.com/ibctamil/




Other Videos By IBC Tamil


2022-06-02LIVE : கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி | Kalaignar Karunanidhi Birthday | IBC Tamil
2022-06-02விக்ரம் படம் எப்படி இருக்கு? Fans' Reaction Vikram FDFS Public Opinion | Vikram Movie Review
2022-06-02கர்ப்பபையில் உள்ள புழுவை இயற்கையாக நீக்குவது எப்படி? Dr.Yoga Vidhya Ethnic Healthcare Interview
2022-06-02காங்கிரஸ் நட்புக்காக திமுக இதை செய்தது? | Srilanka vs India - Tamizh Iniyan Interview
2022-06-02இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து வெடிபொருட்களை அனுப்பிவைத்த பாக்கிஸ்தான் உளவாளிகள் (Special Report)
2022-06-02நாடகம் முடிந்ததும் உதயநிதியை முதல்வர் ஆக்குவார்கள்!! - Journalist Pandiyan Interview
2022-06-01கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? - Modi government moves to 'solve' Katchatheevu issue?
2022-06-01"உன்னால் தானே நானே வாழ்கிறேன்" | விடைபெற்றார் பிரபல பின்னணிப் பாடகர் கே.கே - Singer KK passes away
2022-06-01தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பொருளாதாரம் கட்டுப்பாட்டில் உள்ளது ஏன்? - Thomas Franco | Indian Economy
2022-06-01ஜெயலலிதா மரணத்திற்கே நியாயம் கிடைக்கல, தங்கமணி தானே? - Thiruvannamalai custodial death #Visaranai
2022-06-01திட்டமிட்டு கார்த்திக் கோபிநாத்தை சிக்கவைத்துள்ளார்கள்! - Karthik Gopinath - Surya Siva Interview
2022-05-31மறக்க முடியுமா? பெருந்துயரத்தின் உச்சம்! யாழ் பொது நூலக எரிப்பு - Jaffna library history
2022-05-31சமூகநீதி என்ற பெயரில் இங்கு நடக்கும் வியாபாரம் தெரியுமா?? - Kalyana Raman Interview
2022-05-31சாதி ஏற்றத்தாழ்வு நாயக்க மன்னர்களால் வந்ததே! சோழர்களால் இல்லை! - Mannar Mannan Interview
2022-05-31கார்த்திக்கும் அண்ணாமலைக்கும் என்ன தொடர்பு?? - Sathya Prabhu Interview | Siruvachur Temple Scam
2022-05-31இலங்கையில் நடந்தது இனி இங்கே நடக்க போகுது.. - உதயநிதியை நிச்சயமாக அமைச்சர் ஆக்குவார்கள்... - Seeman
2022-05-30College போனாதான் வேலை கிடைக்குமா? - Aset College Interview
2022-05-30அண்ணாமலை சர்ச்சை பேச்சு..செய்தியாளர்கள் கடும் கண்டனம்... - Bjp Annamalai Press Meet issue
2022-05-30பசியின்மை, மூட்டு வலி எல்லாத்துக்கும் இதோட தொடர்பு இருக்கு. Dr Jayaroopa | Sree Varma Ayurveda
2022-05-30பிரபாகரனுக்கு தலைவன் நான் தான் என கூட சொல்லவும் செய்வார் சீமான்! - Mugil Interview about seeman
2022-05-30தற்போதைக்கு இலங்கையின் பொருளாதாரத்தை யாராலும் சரி செய்ய முடியாது - AYYANATHAN INTERVIEW



Tags:
surya siva interview
trichy siva son surya
sivakarthikeyan
trichy siva son bjp
surya web series shanmukh jaswanth
bjp
dmk
trichy siva speech
tiruchi siva son
tiruchi siva son joins bjp mews
reason for tiruchi siva son joins bjp
karthik gopinath
karthik gopinath annamalai
mk stalin
annamalai bjp
sekar babu
udaynithi maran
karthik gopinath savukku
ilaya bharatham
karthik gopinath youtube
annamalai
g square case