திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி மாசி திருவிழா பச்சை சாத்தி சிறப்பு அலங்காரம் 2023
Channel:
Subscribers:
2,530
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=7GQWRIqy1dA
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி மாசி திருவிழா பச்சை சாத்தி சிறப்பு அலங்காரம் 2023
பரமாத்மா
நாடு செழிக்க தன்னை நாடும் மக்கள்
செழிக்க
துளசி மாலைகள் ஏலக்காய்
மாலைகள் மனோரஞ்சிதம்
மாலைகள்
மரிக்கொழுந்து மாலைகள் என்று உயர்ந்த நறுமணங்கள் கூடிய மாலைகள்
பச்சை வண்ணங்கள் கொண்ட
சூடிக்கொண்டு பச்சை பட்டு உடுத்தி
அனைவருக்கும் படி அளக்கின்ற பரமாத்மா நமக்காக இறங்கி
வருகின்றார் அனைவரும் தரிசிப்போம் A, A,
கேட்கும் வரங்களை பெறுவோம் வாருங்கள்
AAA